1. DDT-யின் வேதிப்பெயர் என்ன?
2. அண்டம் விடுபடுதலைத் தூண்டும் ஹார்மோன்
3. முடக்கு வாதத்தை சரி செய்யப் பயன்படும் ஜிம்னோஸ்பெர்ம் தாவரம் எது?
4. கஸ்க்யூட்டா, விஸ்கம் போன்ற தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
5. உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
6. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் கீழ்கண்டவற்றுள் எந்தக் கனிமத்தை இந்தியப் பெருங்கடலில் ஜூலை 26/2016-ல் கண்டுபிடித்தது?
7. எந்த மசோதா இந்திய பாராளுமன்றத்தில் 2016 ல் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்காக நிறைவேற்றப்பட்டது?
8. எந்த மாநிலத்தின் ஆளுநர் தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராக செப்டம்பர் 2016-ல் பதவி ஏற்றார்?
9. ஆகஸ்ட் மாதம், 2016- ல், ஐக்கிய நாடுகள் சபையில் எந்த இசைக் கலைஞர் கௌரவிக்கப்பட்டார்?
10. 2016-ஆம் ஆண்டின் 'துரோணாசார்யா' விருது பெற்றவர் இவற்றில் யார்?